ஜனாதிபதி டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

முதலில் திட்டமிட்டபடி, மார்ச் 31 முதல் ஏப்ரல் 2-ஆம் திகதி  வரை ஜனாதிபதி டிரம்ப் சீனாவில் தங்கி சீன ஜனாதிபதியை சந்திக்கவிருந்தார்.

ஈரானுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிக்க ஜனாதிபதி விரும்புகிறார்.

சீனப் பயணம் தள்ளிப்போவதற்குப் போர்ச் சூழலே ஒரே காரணம் என்றும், சீனாவுடன் தமக்கு மிகவும் சுமூகமான உறவு இருப்பதாகவும் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.