புதன்கிழமைகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு

அரசாங்கத்தால் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், இலங்கையில் பொது போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளார்.