ஜனாதிபதி, விமல் மேடையேறுகின்றனர்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சனிக்கிழமை (செப். 12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயப் பேரணியில் உரையாற்றவுள்ளார்.

Leave a Reply