2025 ஆம் ஆண்டு தேசிய குறைந்தபட்ச ஊதியம் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் தினசரி ஊதியம் ரூ. 1,080 லிருந்து ரூ. 1,200 ஆக அதிகரிக்கும் என்றும், முதலாளிகள் தொடர்புடைய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.