திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய ரணில்

இதன்போது பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாத்தமைக்காக இராணுவம், பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றியையும் தெரிவித்துள்ளார். இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் ​நேற்றும் (19) இன்றும் (20) பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் கூடியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.