தேர்தலில் வென்ற தாய்லாந்துப் பிரதமர் அனுடின்

தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் அனுடின் சர்விரகுல்லின் பூம்ஜைதை கட்சி தெளிவாக வெற்றி பெற்றுள்ளது. கம்போடியாவுடனான எல்லைச் சண்டையின்போது டிசெம்பர் நடுப்பகுதியில் இடைத் தேர்தலை பிரதமர் அனுடின் அறிவித்திருந்தார்.