நாகபூசணி அம்மனை வழிபட்டார் ஜனாதிபதி

நயினாதீவுக்கு வெள்ளிக்கிழமை (16) அன்று ஹெலிகாப்டரில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில்  விசேட வழிபாடுகள் மேற்கொண்டு, விகாராதிபதியிடம் ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.