நான்கு மாகாணங்களில் 38 பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலவரம் இன்று காலை 9.00 மணி நிலவரப்படி அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave a Reply