நிகழ் நிலையில் சாட்சியமளித்த கோட்டாபய!

லலித் – குகன் வழக்கு தொடர்பில்   கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று நிகழ்நிலையில் சாட்சியமளித்தார். மேலதிக சாட்சி விசாரணைகள் நவம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணி சுரங்க பெரேராவும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி நூவான் போபகேவும் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply