நீட் தேர்வு

கடைசியில் மேலே சொன்னது எல்லாம் Expectations தான். Reality வேறு மாதிரி இருந்தது.
இந்தியா முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ள சூழலில்
நீட் தேர்வை CBSE நடத்தியது. அதன் பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் உருவாகின.
பல மாநிலங்களில் மாநில பாடத்திட்டங்களில் தான் 80 சதவித மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு இது புரியாது.
நீட் தேர்வின் முதல் குளறுபடி.
(இதனால் தான் மாநில திட்டத்தில் நல்ல மதிப்பெண் எடுத்த அனிதா நீட்டில் CBSE பாடத்திட்டத்தில் மூலம் கேட்க பட்ட கேள்விகளில் தடுமாறினார்.)

Leave a Reply