பள்ளிக்கல்வியல் சாதிய அடையாளம்

காபினட் அமைச்சரவை எனும் நிர்வாக அமைப்பில் பள்ளிக்கல்வியை தீர்மானிப்பது பள்ளிக் கல்வி அமைச்சராக மட்டுமே இருத்தல் வேண்டும். மக்கள் வாக்களித்தது ஒரே ஒரு நபரின் முகத்திற்காக என்றாலும் அந்த முகம் அரசமைப்பை மாற்ற இயலாது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக வின் ஆதரவு இருந்தும் சாதியை சுமந்து பள்ளி செல்லும் சூழலா? கடுமையாக எதிர்க்க வேண்டிய பிற்போக்குத்தனம் அல்லவா?

Leave a Reply