(Kanniappan Elangovan)
யாராவது ஒரு நடிகர் , தயாரிப்பாளர் அல்லது திரைத்துறை கலைஞரிடம் சொன்னால் மட்டுமே சி. ஜோசப் விஜய் எனும் முதல்வரிடம் கருத்து சொல்ல இயலும் என்கிற நிலை. கூட்டணி இல்லாத ஆதரவு கட்சிகளோ, கூட்டணியில் சேர்ந்து அமைச்சரான கட்சிகளோ கூட முதல்வரை சந்திக்க இயலாத நிலை. பள்ளிக்கல்வியல் சாதிய அடையாளத்தைப் புகுத்த முதல்வர் ஆணையிட்டார் என செங்கோட்டையன் அறிவிக்கிறார்.
