புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம் நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வியாழக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். Pages: Page 1, Page 2