பேச்சுவார்த்தை நடத்த ஈரான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றது அமெரிக்கா

பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply