போதைப்பொருளுக்கு எதிராக எழுச்சி ஆர்ப்பாட்டம் புத்தளம் மணல் குன்று மஸ்ஜிதுல் சலாம் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சலாம் போதைப்பொருள் எதிர்ப்பு குழுவினரின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (26) ஜும்ஆ தொழுகையை அடுத்து போதைப் பொருளுக்கு எதிரான பாரிய எழுச்சி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.