இத்தனை பெரிய தலைவர்கள்
இருந்தாலும் இந்த சிங்க பெண்
தான் #SIR போராட்டத்தின் மையப்
புள்ளியாக இன்று கருதப்படுகிறார்.
மார்க்ஸின் மகள் அல்லவா!
யாருக்கும் அஞ்சாமல் களத்தில்
நிற்கும் துணிச்சல் மிக்க ஆற்றல்
மாவீரன் தோழர் #சே வைப்போல
மார்க்சிய அரசியல் அறிவியல்
ரீதியான தெளிவான கருத்துக்கள்.
உண்மையாகவும் நியாயமாகவும்
நீதியின் பக்கம் நின்று பேசுவது.
ஏழை,எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட
மக்களின் குரலாக ஒலிப்பது.
எந்தவித சமரசமின்றி போர்வாளாய்
பாசிசத்தை சமர் செய்து எதிர்ப்பது.
எல்லாவற்றிக்கும் மேலாக தனது
கருத்துக்களை செயல்பாடுகளை
எல்லாம் மார்க்சிய,லெனினிய
போராட்ட பாதையின் வழியே
மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்
இவர் வெற்றி பெற்று இருக்கிறார்.