மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதியம்மா பாலசுந்தரம்
தோற்றம் : 25 பெப்ரவரி 1933 — மறைவு : 2 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு ஞானபோஸ்கரோதய வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா பாலசுந்தரம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், பாலசுந்தரம்(சங்கீத பூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன், காலஞ்சென்ற பிறேமச்சந்திரன், சரச்சந்திரன், ஜெயச்சந்திரன், மோகனச்சந்திரன், காலஞ்சென்ற பிறேமலதா, புஸ்பலதா, விஜியலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலட்சுமி, ஆனந்தசிவம், காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலா, சுகிர்தமலர், யோகராணி, ராஜேந்தி, கெளரிகீதா, முரளிதரன், ஜீவானந்தன், வள்ளிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(சங்கீத பூஷணம்), பங்கயற்செல்வி, கோமதி, கண்மணி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளரிபாலன், சிந்துஜா, உமைபாலன், மதுரன், சரண்ணியா, சரசாங்கி, சாயினி, ஜெயேந்திரன், நர்மதா, மீனாட்சி, பூஜா, சினேகா, சகானா, தேனுகா, கவிபாலன், சூர்யா, கிரண், தாரணி, ஜனனி, வாகினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
திகதி: சனிக்கிழமை 07/01/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 05:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
புஸ்பலதா — கனடா
தொலைபேசி: +14166171955
செல்லிடப்பேசி: +16478737981
ரவி — கனடா
தொலைபேசி: +14166787835
சந்திரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447763271434
சரசன் — கனடா
செல்லிடப்பேசி: +16472034059
ஜெயா — கனடா
தொலைபேசி: +14167240185
மோகன் — கனடா
செல்லிடப்பேசி: +16478556411
விஜி — கனடா
செல்லிடப்பேசி: +16479896314
முரளி(மருமகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17037270447