மாலைத்தீவில் இருந்து 177பேர் மத்தல வருகை

இன்று (15) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் மாலே விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வந்த இலங்கையர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.