மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 701 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26353ஆக உயர்ந்துள்ளது.