‘யுத்தத்தை நிறுத்துவதை ரஷ்யா சிக்கலாக்குகிறது’

யுத்தநிறுத்தமொன்றுக்கு ரஷ்யா இணங்க மறுப்பதானது யுத்தத்தை நிறுத்தும் செயற்பாடுகளை சிக்கலாக்குவதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலடீமர் ஸிலென்ஸி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திப்பதற்கான அந்நாட்டுத் தலைநகர் வொஷிங்டன் டி.சிக்கு நாளை ஜனாதிபதி ஸிலென்ஸ்கி பயணமாகவுள்ளார்.