வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை

யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 6,206 வாக்குகள், 9 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5,232 வாக்குகள், 7 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 5,129 வாக்குகள், 7 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2,264 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,975 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1,109 வாக்குகள், 2 ஆசனங்கள்