வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியேறினார் கோட்டாபய

மிக்ச் (MiG) போர் விமானங்களின் சர்ச்சைக்குரிய கொள்முதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) பல மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply