‘போதைப்பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் தேசிய செயற்திட்டத்தின் வாயிலாக, ஒரு மில்லியன் (10 இலட்சம்) மக்களுக்கு விழிப்புணர்வூட்டவுள்ளதாகப் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. சுரேஷ் தகவல் வெளியிடுகையில்,