13 மருந்துகளின் விலை : 5.7 பில்லியன் ரூபா சேமிப்பு

அதிக விலைக் கொண்ட 13 அவசிய மருந்துகளுக்கு விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 5.7 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.

Leave a Reply