1,750 ரூபாயை தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் வழங்கவும்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (20) அன்று நடைபெற்றது.

Leave a Reply