2026 FIFA: உலகக் கோப்பையின் எட்டாம் நாள் அதிரடி

பிஃபா 2026 உலகக்கோப்பைத் தொடரின் எட்டாம் நாள் (ஜூன் 18), கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, தொடரை நடத்தும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.

Leave a Reply