22 தொடர்பில் செப்டம்பர் 24, 25 ஆம் திகதிகளில் விவாதம்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிப் பேரவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை செப்டம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு வியாழக்கிழமை (10) தீர்மானித்தது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழு   கூடியபோதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

Leave a Reply