6 ஆம் வகுப்புக்கான…. கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய ஆங்கில மொழி தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதால், 6 ஆம் வகுப்புக்கான கல்வி சீர்திருத்தங்களை 2027 வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர்  டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.