7 நிமிடங்களில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கலாம்

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 08 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.