IMF உடன்படிக்கை பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு – ஜனாதிபதி

ஊடக ஆசிரியர்களுக்கு  கருத்துத் தெரிவித்த விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு எனவும், நாட்டின் கடன் மற்றும் இலங்கையின் எதிர்காலம் இந்த உடன்படிக்கையை  இலங்கை அமுல்படுத்துமா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.