பிரம்பு சார் தொழில் முயற்சியாளர்களுக்கு இலவச பயிற்சி

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பத்தினிபுர கிராமத்தில் பனை பொருள் ஊடான உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கான  பயிற்சிநெறி வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

புதன்கிழமை நாடு திரும்பும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க-பெரமுனவுக்கு இடையில் முரண்பாடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், குளிர்கால யுத்தமொன்று இடம்பெறுவதாக அறியமுடிகின்றது.

யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவியை தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

சர்வதேச நாணய நிதியம்: கலைய வேண்டிய மாயைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைப்பது என்று, பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாணய நிதியம்தான் ஒரே வழி என்று, மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடனை வழங்கி விட்டால், அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து விடும் என்ற பிம்பம், தொடர்ச்சியாகவும் கவனமாகவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 

பாகிஸ்தான் ஆர்வலர்கள் கண்டனப் பேரணி நடத்தினர்

பலூச் பெண் மீதான தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக விசாரணை நடத்தக் கோரி பாகிஸ்தான் ஆர்வலர்கள் கண்டனப் பேரணி நடத்தினர் பலூச் பெண் ஜஹ்ரா பலூச் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக பொறுப்பான விசாரணைக் குழுவை விசாரிக்கக் கோரி, குவெட்டாவில் உள்ள பலுசிஸ்தான் ஆளுநர் மாளிகை முன் பாகிஸ்தானில் பலூச் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடை நீக்கப்பட்ட ஆறு புலம்பெயர் அமைப்புகள்

கடந்த காலங்களில் இலங்கையில்  தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.

பலுசிஸ்தானில் தலைவிரித்தாடும் மனிதாபிமான நெருக்கடி

பலுசிஸ்தான் கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருகிறது.   துஷ்பிரயோகங்களின் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் ஸ்தாபனம், பூஜ்ஜிய பொறுப்புணர்வை எதிர்கொள்கிறது என உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் (IFFRAS) தெரிவித்துள்ளது.

கொலம்பியா

(Love in the time of Cholera)
சர்வதேச மிருகவைத்திய மகாநாடு கொலம்பியாவில் உள்ள கட்டகேனாவில் நடப்பதாக இரண்டு வருடத்திற்கு, முன்பு அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் விரும்பிப் படித்த நாவல் லவ் இன் த ரைம் ஒவ் கொலரா(Love in the time of Cholera). அதை எழுதிய கபிரியல் மார்குவஸ் (Gabriel Garcia Marques) வாழ்ந்த இடம் மட்டுமல்ல அந்தக் கதை நிகழ்ந்த இடமும் கட்டகேனா.

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.