ஒரு ஜனநாயக சமூகத்தில், ஆட்சியாளர் மக்களுக்குக் கீழே வைக்கப்படுகிறார். ஏனெனில், ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அல்லது ஆளும் கட்சி அவ்வப்போது நடைபெறும் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இதனால்தான் மக்களின் இறையாண்மை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Month: September 2025
புறக்கோட்டை பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி
730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
ஐஸ்போதை பொருளுடன் இருவர் கைது
திருமலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமையேற்பு
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் கே.எச்.சீ.சீ.குமாரசிங்க திங்கட்கிழமை (15) அன்று உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றார். குருநாகல் டிங்கிரியவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பல நிலையங்களில் கடமையாற்றியுள்ளார். மத அனுஷ்டானங்களுடன் இடம் பெற்ற குறித்த கடமை பொறுப்பேற்பின் போது சர்வமதத் தலைவர்கள்,பொலிஸ் அதிகாரிகள் ,உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.