யாழில் ஜனாதிபதி தலைமையில் மின் நூலகத் திட்டம்

யாழ்ப்பாண நூலகத்தை மின் நூலகமாக (e-library) அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நடிகர் விஜய்க்கு ஜனாதிபதி பதிலடி

இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார், கச்சதீவுக்கு இன்று மாலை விஜயம் செய்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் – மயிலிட்டியில் உரையைாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

நச்சு வாயுவை சுவாசித்ததால் 30 பேர் பாதிப்பு

நீர் வழங்கல் வாரியத்திற்கு சொந்தமான புஸ்ஸல்லாவ டெல்டா தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உருவான நச்சு வாயுவை சுவாசித்ததால் நோய்வாய்ப்பட்ட முப்பது பேர் கம்பளை போதனா மருத்துவமனை மற்றும் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆப்கான் நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹட்டனில் திடீர் சோதனை வர்த்தகர்களுக்கு வழக்கு

ஹட்டன் நகரில்உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவு பொருள் விற்பனை நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.