முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க, என்றழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை (28) அன்று ஆஜரானார்.
Month: January 2026
பழக்கவழக்கங்களில்“உணவுப் பாதுகாப்பு ஓர் அங்கமாக வேண்டும்”
ரணிலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை
மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர
முதற் தடவையாக $5,000ஐத் தாண்டிய தங்கம்
இளைஞர் சமூகத்தில் 39 சதவீதம் பேருக்கு மன அழுத்தம்
இலங்கையில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மன அழுத்தத்தின் பாதிப்பு 39 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, மேலும் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 100,000 பேர் ஆண்டுதோறும் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர் என்று தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் தம்மிக்க அழகப்பெரும திங்கட்கிழமை 26) அன்று தெரிவித்தார்.
இடமாற்றத்திற்கு எதிராக அணி திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
அமெரிக்காவில் ’பெர்ன்’ பனிப்புயல்: 17 பேர் பலி
நாமலுக்கு ஆஜராகுமாறு அழைப்பு
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் திங்கட்கிழமை (26) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு 9.50 மணிக்கு சென்ற காவல்துறையினர் அறிவித்துள்ளனர் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்
அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.