அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடந்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சுகாதாரப் பராமரிப்பை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
Month: February 2026
இறைச்சிக் கடைகளுக்கு நாளை பூட்டு
49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
பௌத்தத்தை அவமதிப்பதாக கூறி திருமலையில் ஆர்ப்பாட்டம்
ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் அரசுத் திட்டத்தின் கீழ் மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதிக்கான வரியை குறைத்தார் ட்ரம்ப்
இந்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு நிதியுதவி
2026 பட்ஜெட் மூலம் இலங்கைக்கு மொத்தம் 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) காலை 11 மணிக்கு சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் மூலம் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.