நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
Month: May 2026
யாழ். பல்கலைக்கழகத்தில் ‘நினைவாயுதம்’ கண்காட்சி
மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்
எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை
மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறியத் தருகின்றேன். ஆ.சுமதி வலய கல்வி பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) வலய கல்வி பணிமனை, ஹட்டன்.
