உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்றைய (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
The Formula