டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ICCR) அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான ஒரு குழு, வியாழக்கிழமை (05) காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டது. Pages: Page 1, Page 2