நான்கு நாட்கள் பாடசாலை

உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளனர்.