கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா கியூபாவின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, ரஷ்யா தனது இரண்டாவது எண்ணெய் கப்பலை அந்நாட்டிற்கு அனுப்பவுள்ளதாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் நேற்று (2) அறிவித்துள்ளார். Pages: Page 1, Page 2