முன்னாள் எம்.பி பிரேமலால் கைத்துப்பாக்கியுடன் மீட்பு

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply