கிளிநொச்சியில் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீட மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

Leave a Reply