பாம்பு தீண்டி பெண் தொழிலாளி உயிரிழப்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply