இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த போர்நிறுத்தம் நேற்று (19) மாலை 4:00 மணி முதல் அமு லுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply