பிரித்தானிய பிரதமர் பதவி விலகினார்

பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை (King Charles III) இன்று காலை நேரில் சந்தித்து, தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்ததாக ஸ்டாமர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply