கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் சரிந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் விலை 73.67 அமெரிக்க டாலர்களாகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 77.54 அமெரிக்க டாலர்களாகவும் பதிவாகியுள்ளது.

Leave a Reply