யாழ்., விமான நிலையத்தில் நடராஜர் சிலையை நிறுவவும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை, குறித்த வளாகத்தில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரிடம், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply