HCFC (ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன்) வாயுவை வெளியிடும் குளிரூட்டிகள் (Refrigerators) மற்றும் காற்றூட்டிகளை (Air Conditioners) இலங்கைக்கு இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என்று, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த வீரசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.