இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் அவரது இல்லத்தில் இன்று தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பாக்யராஜ் மரணமடைந்தார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.