காணி விடுவிப்பை வலியுறுத்தி பலாலியில் தொடரும் போராட்டம்

வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில்    ஞாயிற்றுக்கிழமை(19) அன்று ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a Reply